Home > Entertainment > தூக்கிக் காட்டி கவுத்துப்புட்டியே!.. மெல்லிய கோட்டில் உசுற வாங்கும் தர்ஷா குப்தா..
தூக்கிக் காட்டி கவுத்துப்புட்டியே!.. மெல்லிய கோட்டில் உசுற வாங்கும் தர்ஷா குப்தா..
by Rohini |

X
dharsa
விஜய் தொலைக்காட்சிகளில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் காட்டிய கவர்ச்சி வெள்ளித் திரை வரை அழைத்துச் சென்றது. பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

dharsa
‘ருத்ரதாண்டவம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. மேலும் ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்தார். அதும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

dharsa
சின்னத்திரையில் அவர் காட்டிய கவர்ச்சி சமூக வலைதளங்களில் நுழைய ஆர்வத்தை தூண்டியது.அதனால் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கவர்ச்சி கனைகளை விட்டு வருகிறார்.

dharsa
இந்த நிலையில் அழகிய லைலா ரேஞ்சுக்கு ரம்பா ஸ்டைலில் தொடையழகை காட்டியவாறு போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் தர்ஷா குப்தா.

dharsa
Next Story