நீங்க இவ்ளோவ் சீக்கிரம் கல்யாணம் பண்ணியிருக்க கூடாது... இளசுகளை அப்செட் ஆக்கிய நஸ்ரியா!
அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வசீகரித்த நடிகை நஸ்ரியா!
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்கு பின் ஜெனிலியாவின் இடத்தை ஃபில் செய்தவர் நடிகை நஸ்ரியா. அழகு பொம்பை, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், நல்ல நடிப்பு என ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தினார்.
கேரளவரை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது குழந்தை பருவத்தை துவங்கி பின்னர் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின்னர் குறும்படங்கள், ஆல்பம் சாங் வழியாக சினிமாவில் நுழைந்தார்.
தமிழில் நேரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தன்னை விட 10 வயசு வித்யாசம் உள்ள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள் :முன்னழகை பாத்தா மூச்சு முட்டுது!…மூடியும் மூடாமலும் காட்டும் ரித்திகா சிங்….
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நஸ்ரியா சமூகவலைத்தளத்தில் கியூட்டான சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். அம்மணியின் அழகில் மயங்கி அதனை பேரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.