பொசுக்குனு எல்லாத்தையும் கழட்டி புட்ட...! வீடியோவை போட்டு வாயடைக்க வைக்கும் தமன்னா...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. கல்லூரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். படமும் ஹிட் ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த தமன்னா வெற்றி நாயகியாக மாறினார். கிட்டத்தட்ட முன்னனி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார்.
துவக்கத்தில் தமிழ் படங்களில் மட்டும் நடித்து வந்த தமன்னா போகப்போக தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். ஹிந்தியிலும் தலை காட்டி வந்தார்.
நடிப்பு, மாடலிங் என வலம் வரும் தமன்னா கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கவர்ச்சி புகைப்படங்களையே பகிர்ந்து வந்த தமன்னா திடீரென எல்லாவற்றையும் களைந்து ஒரு ஆண் வேடத்தில் வந்து நிற்கிறார். ஆண் வேடத்தில் மேக்கப் போடும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இருந்தாலும் பெண்கள் பாத்தாலும் இவரை அலேக்கா தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CeTT-dTDl2q/?utm_source=ig_web_copy_link