மடியாத இடுப்பு மூடாத மாராப்பு காட்டி மூடேத்தும் அனுபமா - ட்ரடிஷனல் கிளிக்ஸ்!
அனுபமாவின் அழகிய புகைப்படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்!
கேரளாவை சேர்ந்த ஹோம்லி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் திரைப்படத்தில் பள்ளி மனைவியாக நடித்து பிரபலமானார். சுருட்டை முடி பவ்யமான லுக், நல்ல நடிப்பு என முதல் படத்திலே பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்தார்.
அதன் பிறகு தமிழில் தனுஷின் கோடி திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிபோகாதே திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின்னர் வாய்ப்புகள் பெரிதாக அவருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: தற்கொலையால் உயிரிழந்த தங்கை- சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து கண்ணீர் சிந்திய சிம்ரன்
தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அழகிய சேலையில் வித விதமாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.