டர்ர்ன்னு கிழிஞ்சிடப்போகுது... டைட்டான ஜீன்ஸ்ல டக்குனு உட்கார்ந்து போஸ் கொடுத்த யாஷிகா தங்கை!

by பிரஜன் |
yashika dp
X

yashika dp

கிளாமர் போஸ் கொடுக்க ஏடாகூடாமாய் ட்ரை பண்ணும் யாஷிகா ஆனந்த் தங்கை!

கோலிவுட் சினிமாவில் கில்மா நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். சில படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு பிரபலமானார்.

osheen 1

osheen 1

மற்ற நடிகைகள் நடிக்க தயங்கும் ஏடாகூடமான ரோல்களில் நடித்து ரசிகர்களை முகம் சுளிக்க வைப்பார். இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு இன்னும் பிரபலம் அடைந்தார்.

osheen 2

osheen 2

அதன் மூலம் வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவருக்கு ஒஷீன் ஆனந்த் என்ற தங்கை இருக்கிறார். இவரை ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரியாது.

osheen 3

osheen 3

இதையும் படியுங்கள்: சப்பி போட்ட பனங்கொட்டை… இளச்சு போன உடம்பு காட்டி இளசுகளுக்கு ஷாக் கொடுத்த லாஸ்லியா!

osheen 4

osheen 4

இப்போது தான் அக்கா வழியில் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது குத்தவச்சு உட்கார்ந்து கும்முனு போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Next Story