Categories: Entertainment News

தாலி கட்டி தள்ளிட்டு போகணும்… டீசண்ட் அழகில் டீனேஜ் பசங்களை ஈர்த்த பிரியா பவானி!

லேட்டஸ்ட் அழகிய போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரியா பவானி ஷங்கர்!

செய்தி வாசிப்பாளினியாக மீடியாவில் நுழைந்து பின்னர் சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

priya 1

தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகை முத்திரை குத்தியிருக்கும் இவர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக திரைத்துறையில் அறிமுகமானார்.

priya 2

அதைத் தொடர்ந்து மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் என பல நல்ல படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தார்.

இதையும் படியுங்கள்:செல்லத்த தூக்கிட்டு வாங்கடா… கண்ணாடி பிகினியில் கண்களுக்கு விருந்தளித்த ராய் லட்சுமி!

தொடர்ந்து நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர் தற்போது சுடிதாரில் இளவட்டத்தை ஈர்த்துள்ளார். இந்த அழகிய போட்டோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

Published by
பிரஜன்