30 கோடி வேணும்.! தயாரிப்பாளர்களை தெறித்து ஓடவிட்ட பீஸ்ட் இயக்குனர்.!
by Manikandan |
X
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அவர்கள் நடித்துள்ளார்.
தளபதியை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வரும் இயக்குனர் நெல்சன் முன்னதாக இயக்கிய டாக்டர் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.
எனவே, தற்பொழுதெல்லாம் இவரிடம் வரக்கூடிய தயாரிப்பாளர்களிடம் 30 கோடி வேண்டும் என நெல்சன் கேட்டு வருகிறாராம். இதனால் இவரிடம் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Next Story