தமிழ் புத்தாண்டுக்கே ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகுதா?.. அந்த பிரபலம் சொன்ன சூப்பர் மேட்டர்!..
விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸுக்கு முன்பாகவே இன்று உலகம் முழுவதும் பலரது வீட்டு டிவிக்களில் முழு ஹெச்டி வடிவத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், படக்குழுவை தாண்டி தியேட்டர் ஓனர்கள்,




