Connect with us

gallery

ரெண்டு சைடும் ஓப்பன் வச்சு தின்சு தின்சா கிளாமர் காட்டிய தமன்னா!

கருப்பு உடையில் கவர்ச்சி காட்டி கவர்ந்திழுக்கும் நடிகை தமன்னா!

tamannah 4

tamannah 4

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பளபளக்கும் மேனி கொண்டு ரசிகர்களை மயக்கிய தமன்னா தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.

tamannah 1

tamannah 1

அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான கல்லூரி திரைப்படம் தான் அவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது. தொடர்ந்து தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

tamannah 2

tamannah 2

இதையும் படியுங்கள்: என்னால விஜய் திட்டு வாங்குனாரு…. மனம் திறந்த பிரபல நடிகை….!

tamannah 2

tamannah 2

இதுவரை 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வரும் தமன்னா தற்போது கருப்பு உடையில் இரண்டு கைகளிலும் ஓட்டை வச்சு விதவிதமாய் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top