">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கசமுசா பண்ணிடப்போறாங்க கம்முனு போமா… உள்ளாடை மட்டும் இல்ல உள்ள இருக்குற எல்லாத்தையும் காட்டிய ரேஷ்மா!
ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு கொக்கரிக்கும் இணையதளம்!
காமெடி நடிகையாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக பிரபலமாகியிருப்பவர் நடிகை ரேஷ்மா. அவர்
வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானார்.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைந்தார்.
அதையடுத்து தொடர்ந்து கவர்ச்சியான ரோல்களில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது உடல் அப்படியே தெரியும்படி அப்பட்டமான ட்ரான்ஸ்பிரன்ட் டாப் அணிந்து தாராளமாக காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு எடக்கு மடக்கான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.