">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஐயோ பத்திக்கிச்சு!.. பீச்சில் தொடையை காட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு…
ஐயோ பத்திக்கிச்சு!.. பீச்சில் தொடையை காட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு…
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படட்தில் சூரியின் காதலியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அதன்பின் மிஸ்டர் லோக்கல், ரெக்க, இரண்டாம் குத்து என கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளில் ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் தொடையை காட்டி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.