Connect with us
tammannah dpp

gallery

தோளில் அமர்ந்து தமன்னாவை கொஞ்சும் பட்டாம்பூச்சி… கியூட் கிளிக்ஸ்!

அழகிய புகைப்படங்களை அனைவரையும் கவர்ந்திழுத்த நடிகை தமன்னா!

tammanah 1

tammanah 1

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று பால் வண்ண மேனியை கொண்டு பலரையும் வசீகரித்தவர் நடிகை தமன்னா. மஹாராஷ்டிராவை சேர்ந்த மாடல் அழகியான இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையானார்.

tammanah 1

tammanah 1

சூப்பர் ஹிட் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை தமன்னா எப்போதும் சமூகவலைத்தளங்களில் அழகான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.

tammanah 3

tammanah 3

இதையும் படியுங்கள்: கமல் பண்ணுவார்…மத்த யாரும் பண்ண மாட்டாங்க….! நடிகர்களுக்கு சவால் விட்ட கங்கை அமரன்…

tammanah 4

tammanah 4

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அழகிய போட்டோக்களை ரசிகர்கள் வித விதமாய் ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதில் அவர் தோலின் மீது அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சி தமன்னாவை மேலும் அழகாக்கியுள்ளது.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top