
Cinema News
ப்ளீஸ் சிம்பு எனக்கு வேணும்., சேர்த்து வைங்க.! அவர் வீட்டு முன்பு அட்ரசிட்டி செய்த சீரியல் நடிகை.!
Published on
தமிழ் சினிமா இளம் நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பது அவரை காதலிப்பதாக கூறுவது எல்லாம் அவர்களை திரையில் தொடர்ந்து ரசிப்பதற்கே. காதலிப்பதாக சில பெண்கள் கூறினாலும், அவர்களுக்கே தெரியும் அது வெறும் திரை காதல் தான் நிஜ வாழ்வில் அதெல்லாம் நடைபெறாது என்று.
ஆனால், ஒரு சீரியல் நடிகை இவ்வாறு கூறி, தமிழ் சினிமாவையே அதிரவைத்து வருகிறார். இவர் அண்மைக்காலமாக சிம்புவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது போலவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அட்ராசிட்டி செய்து வருகிறார்.
இவர், சில தினங்களுக்கு முன்னர், சிம்புவை நான் காதலிக்கிறேன். நீயும் சிங்கிள், நானும் சிங்கிள் உண்மையா லவ் பண்ணா பிளே பாய்னு தான் சொல்லும். என்னையும் அப்டி தான் சொல்றாங்க. நீ என்கூட வந்திரு நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என்றவாறு பிதற்றி இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன் – சம்பளத்தை குறைங்க., நல்ல படம் கிடைக்கும் – உதயநிதி.!? விஜய், அஜித், ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு.!?
இது போதாது என்று, அண்மையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், சிம்பு வீட்டில் எதிரே இருந்து போராட்டம் செய்ய வாங்க. சிம்பு எனக்கு வேணும். என பதிவிட்டு இன்ஸ்டாவை அலறவிடுத்துள்ளார். இறுதியாக பொழைச்சி போங்க என பதிவிட்டு சிலம்பரசனை டேக் செய்து முடித்துள்ளார் ஸ்ரீநிதி.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...