50 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க!.. கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை….

Published on: May 31, 2021
---Advertisement---

66a415d10c4fe1a156939e5700786576

நடிகர், பேஷன் டிசைனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டவர் மந்த்ரா பேடி.  சாந்தி உள்ளிட்ட சில சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். பல பாலிவுட் படங்களிலும், சாஹோ உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், சிம்புவின் மன்மதன் படத்திலும் நடித்துள்ளார்.

01685c9896504f8e6a48b032e6a8bf1b

இவருக்கு தற்போது 49 வயது ஆகிறது. ஆனாலும் உடலையும், மனதையும் இளமையாக வைத்துள்ளார். மேலும், தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

Leave a Comment