பனியனில் செம ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்…..தலைவி வேற லெவல்…

Published on: June 2, 2021
---Advertisement---

5990741fa23a3d9980bbdba381c32751

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக நடித்துவிட்டடதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. தற்போது தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.

380c4d73a75a97176ade111dd5dd6dd4

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

51b5162b8a5bf5fd661fa618f6c34105

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பனியன் அணிந்து அவர் நிற்கும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment