Connect with us
nayan1

gallery

எல்லாம் முடிஞ்சுபோச்சு… விக்கியால் வாழ்க்கை இழக்க போகும் நயன்தாரா?

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் நயன்தாரா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொண்டிருக்கும் நயன்தாரா பல கோடி ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து அசைக்க முடியாத உயரத்தில் அமர்ந்திருக்குறார். ஒரு நடிகையாக சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு இன்று தைரியமான பெண்ணாக வலம் வருகிறார்.

nayan1

nayan1

சிம்பு, பிரபு தேவா என பல காதல் தோல்விகளை கடந்து ஏமாற்றங்களை சந்தித்து பின்னர் விக்னேஷ் சிவனுடன் நம்பிக்கையான வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறார். பல வருட காதல் திருமணத்தில் முடிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை இருவரும் துவங்கி இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: விஜய் சேதுபதி செஞ்ச காரியத்தால் நொந்து கொண்ட இயக்குனர்கள்.! நீங்க இப்படி பட்டவரா…?

இந்நிலையில் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் சில பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளாராம். அதாவது முன்பை போல ஹீரோக்களுடன் இனிமேல் நெருக்கமாக நடிக்க போவதில்லை, கவர்ச்சி ரோல்களில் கமிட் ஆகுவதில்லை என கண்டிஷன் போட்டுவிட்டாராம். இதனால் 10 கோடி கொடுத்து அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம். கல்யாணம் ஆகி நட்சத்திர வாழ்க்கை இழக்கப்போகும் நயன்தாராவை நினைத்து ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top