
Cinema News
இது சரிபட்டு வராது.! விஜயை காப்பாத்த அவரால் மட்டும் தான் முடியும்.! SAC எடுத்த அதிரடி முடிவு.!
Published on
தற்போது தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் என்றால் அது தளபதி விஜய் தான் என்று கூறலாம். அவரது பிறந்தநாள் இன்னும் ஒரு சில நாட்களில் வந்துவிடும் அதற்காக தற்போதே வெறித்தனமாக தயாராகி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
இந்த சமயம் அவரை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதில் அவர் ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவில் வெற்றியை ருசித்தார் என விஜயின் உறவினரும் . மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
முதலில் விஜய் நடிக்க வேண்டும் என கூறியதும். முதல் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கினார். நாளைய தீர்ப்பு என விஜயின் முதல் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
உடனே எஸ்.ஏ.சி அடுத்ததாக இது சரிப்பட்டு வராது. விஜயை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இப்பொது விஜியால் (விஜயகாந்த்) மட்டுமே முடியும் என கூறினாராம். உடனே எஸ்.ஏ.சி விஜயகாந்தை சந்தித்து விஜய் உடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளவே ,
இதையும் படியுங்களேன் – பெண்ணை கட்டி புடிக்க சொன்னேன்.. பெத்த புள்ளகிட்ட இப்டிலாமா சொல்வார் நம்ம மன்சூர் அலிகான்.!?
தனக்கு மிக பெரிய ஹிட்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதால் விஜயகாந்த் உடனே ஒப்புக்கொண்டார். அதன் பிறகு தான் செந்தூரபாண்டி திரைப்படம் உருவானது. எதிர்பார்த்தபடி விஜயின் முகம் தமிழக மக்களுக்கு இந்த படத்தின் வெற்றி மூலம் பரிட்சையமானது. விஜயகாந்த் உடன் நடித்த பையன் என சாமானிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தெரிந்த முகமானாராம் விஜய். இதனை அந்த நேர்காணலில் சேவியர் பிரிட்டோ தெரிவித்திருந்தார்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...