சரக்கே வேணாம்!…உன் பார்வையே போதை ஏத்துது!…அசரடிக்கும் அழகில் அவந்திகா….

Published on: June 25, 2022
---Advertisement---

ஆந்திராவை சேர்ந்தர் அவந்திகா மிஷ்ரா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார்.

avantika

தமிழில் நெஞ்சமெல்லாம் காதல், என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் ஹீரோவாக மாறிய அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்துள்ளார்.

avantika

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பட ரிலீஸுக்கு பின் அவர் மேலும் சில திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

avantika

ஒருபக்கம், எக்கு தப்பான கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

avantika

இந்நிலையில், சேலை கட்டி போதையேத்தும் பார்வையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

avantika