Entertainment News
ஸ்லோமோஷன்ல காட்டினாலும் சொகமாத்தான் இருக்கு!…பூனம்பாஜ்வா ஹாட் ரீல்ஸ் வீடியோ…
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
ஆனால், சில வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. மேலும், உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
இதையும் படிங்க: டபிள் மீனிங் வசனம் கொண்ட தமிழ்ப்படங்கள் – ஓர் பார்வை
இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கி விடுவார்கள் என்பதை உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார்.
இதையும் படிங்க: தேக்குமர கட்ட தேகம் தீயா இருக்கு!….வளச்சி வளச்சி காட்டி வசியம் பண்ணும் யாஷிகா…
அதன்பின் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் தொடர்ந்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.
இந்நிலையில், கட்டழகை எடுப்பாக காட்டும் உடையில் பர்ஃபாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..
https://www.instagram.com/reel/Ch22Bmghe_e/?utm_source=ig_web_copy_link