முறைப்படி நடிப்பு கற்றவர் ஹுமா குரோஷி. கல்லூரி படப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கதுவங்கி பின் பாலிவுட்டில் நுழைந்தார்.

Also Read
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: நீ யாரு.? என்ன பண்ணிட்டு இருக்க.?! தளபதி விஜயை மன வருத்தப்பட வைத்த அந்த நடிகர்…

இந்நிலையில், பளிங்கு உடம்பை கும்முன்னு காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: டபிள் மீனிங் வசனம் கொண்ட தமிழ்ப்படங்கள் – ஓர் பார்வை




