Connect with us
madona

Entertainment News

மூடாம காட்டி மூடேத்துறியே செல்லம்!…பாவாடை ஜக்கெட்டில் பாடா படுத்தும் மடோனா….

மலையாளத்தில் வெளியானலும் தமிழ் ரசிகர்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்ட ‘பிரேமம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் மடோனா செபாஸ்டின்.

madona

தமிழில், விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.

madona

தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு வயது ரேவதியாக வந்து மனதை அள்ளினார். சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்திலும் நடித்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

இதையும் படிங்க: ஒரே ஒரு நகைச்சுவையால் கமலின் அகங்காரத்தை அடக்கிய நடிகர் நாகேஷ்…சூப்பர் ஹிட் காமெடி சீன்…

madona

எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் நாமும் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

madona

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை மூடாமல் காட்டி வாலிப பசங்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

இதையும் படிங்க: அழகோ அழகு!…ஆளை கொல்லும் அழகு!..நடிகை ஜனனியின் க்யூட் கிளிக்ஸ்…

madona

google news
Continue Reading

More in Entertainment News

To Top