துபாயிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான்சினேகா. சுசி கணேசன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படத்தில் அறிமுகமானார்.

சிரித்தால் அழகு..குடும்ப பாங்கான முகம் என்பதால் தொடர்ந்து அது போன்ற வேடங்களில் நடித்தார். நகரத்து கதை என்றால் சுடிதார் மட்டுமே அணிந்து நடிப்பார். விஜய், அஜித், சிம்பு, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இதையும் படிங்க: பட்டன கழட்டிவிட்டு பலானதை காட்டும் சாந்தினி…இது செம சூப்பரு!…

புதுப்பேட்டை படத்தில் வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபகாலமாக தன்னுடைய அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சுடிதார் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

