நா அடிச்சிடுவேன்னு பயத்துல தான் அந்த கதையே சொன்னாரு… VP குறித்து சினேகா சொன்ன சீக்ரெட்…!
நான் எங்க அடித்து விடுவேனோ என்ற பயத்தில் தான் கோவா திரைப்படத்தின் கதையை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார்.
நான் எங்க அடித்து விடுவேனோ என்ற பயத்தில் தான் கோவா திரைப்படத்தின் கதையை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார்.
தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் சினேகா. கவர்ச்சியை நம்பி களம் இறங்கும் நடிகைகள் மத்தியில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். சாவித்ரி போல, பானுமதி போல கவர்ச்சி காட்டாமல் நடிப்பேன் என சொன்னவர் இவர். புடவை மற்றும் சுடிதார் அணிந்தே பல திரைப்படங்களிலும் நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹீரோவை உருகி காதலிக்கும் பெண் கதாபாத்திரம்தான். லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் இவருக்கு அமைந்த ‘பல்லாங்குழியின் … Read more
தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சினேகா. நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் இவர். துபாயில் செட்டில் ஆன தமிழ் குடும்பம் இவருடையது. குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகையாக இவர் இருந்தார். எனவே, அது போன்ற வேடங்களே இவரை தேடி வந்தது. ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பாவாடை தாவணி, அல்லது புடவை … Read more
Cinema Actors: சினிமாவை நம்பியே கடைசி வரை நம்பியிருக்க முடியாது. சினிமாவில் சாதிப்பது என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்தது. அதுவும் நல்ல ரீச்சில் இருக்கும் போதே திடீரென சறுக்கலும் வரத்தான் செய்யும். அதனால் எதிர்காலத்தின் தேவை கருதி சம்பாதிக்கும் போதே எதிர்கால வருமானத்திற்கு நமக்கு என்று எதாவது ஒரு தொழில் கைவசம் இருக்க வேண்டும். அந்த வகையில் சினிமா பிரபலங்கள் ஒரு சில பேர் ஆங்காங்கே ப்ளாட் கட்டி வாடைகைக்கு விட்டு விடுகின்றனர், அது வாழ் நாள் … Read more
நடிகர் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சினேகா. முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். விஜயுடன் வசீகரா, கமலுடன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், விக்ரமுடன் கிங் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அஜித்துடன் ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் … Read more
Actress sneha: விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சினேகா. முதல் படத்திலேயே பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதன்பின் விஜய், விக்ரம், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வசூலை பெறவே இவரை … Read more