Entertainment News
ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா?.. எந்தன் அம்மே!..பால்கோவா மேனியை காட்டி மூடேத்தும் சீரியல் நடிகை!..
சின்னத்திரையில் ஒரு சில சீரியலில் தோன்றினாலும் மலையாள பட உலகிற்கு மிகவும் பரீட்சையமானவர் நடிகை நித்யா தாஸ். இவர் சன் டிவி, சூர்யா டிவி, போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார்.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலான கண்ணானே கண்ணே சீரியலில் நடிகர் பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இதையும் படிங்க : இந்த படத்திற்கு எஸ்.பி.பி தான் வேண்டும் அடம் பண்ணிய சிவாஜி.. எஸ்.பி.பி ஏற்பட்ட குழப்பம்.. சுவாரஸ்ய பின்னணி…
ஏதோ சில பல காரணங்களால் இப்பொழுது அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். மேலும் அழகு என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அன்பே வா சீரியலிலும் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சீரியலில் தோன்றினாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் நித்யா தாஸ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க :ஷேப்பான பாடி!..சும்மா ஜிவ்வுனு இழுக்குது!..லிமிட்டா காட்டும் இளம் நடிகை!..
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பட வாய்ப்புகள் வர மீண்டும் மலையாள உலகிற்கு சென்று விட்டார் நித்யா தாஸ். ஆனால் இவரை பார்க்கும் போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா என்று கேட்க தோன்றுகின்றது.
அந்த அளவுக்கு அழகிய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் நித்யா தாஸ். இந்த நிலையில் ஜிகு ஜிகு பாவாடை அணிந்து பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார் நித்யா தாஸ்.