வேற மூடுல இருக்கேன்!.. வெறும் லுங்கியில் வெறியேத்தும் ஜெய் பட நாயகி!..

Published On: November 18, 2022
divya_main_cine
---Advertisement---

பிரபல செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைச்சாமி. அவரின் தமிழ் உச்சரிப்புக்கு ரசிகர்கள் அனைவரும் சொக்கி போய் இருந்தனர். பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார்.

divya5_cine
divya

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை சினிமா மீதுள்ள ஆர்வத்தால் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஜெய் நடிப்பில் வெளிவந்த வெப் சீரிஸான குற்றம் குற்றமே திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.

divya1_cine
divya

அந்த படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பெற்றது. சிறு வயதில் இருந்தே சினிமா, மாடலிங் ஆகியவற்றில் விருப்பமுள்ளவராக இருந்திருக்கிறார் திவ்யா துரைச்சாமி.

divya2_cine
divya

குற்றம் குற்றமே படம் மட்டும் இல்லாமல் சூர்யா நடிப்பிலான எதற்கும் துணிந்தவன் படத்திலும் ஒரு சிறு வேடத்தில்
நடித்திருக்கிறார். மாடலிங்கில் ஆசை அதிகமாக இருந்ததால் அது சம்பந்தமான போட்டோ சூட்டுகள் நடத்தி சினிமாவில் நடிக்க மேலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

divya4_cine
divya

இந்த நிலையில் லுங்கி மாதிரியான ஆடையில் பேண்ட் அணிந்த மேலாடையில் போஸ் கொடுக்கும் மாதிரியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் திவ்யா.