பல வருடங்களுக்கு முன்பே நடிக்க தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளில் லட்சுமி ராயும் ஒருவர். இவர் பெங்களூரை சேர்ந்தவர். தாய் மொழி கன்னடம்.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். விஜயகாந்துக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், திரையுலகம் இவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்தது.

எனவே, இதுதான் ரூட் என புரிந்துகொண்டவர் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டு கவர்ச்சி காட்ட துவங்கினார். தாம் தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை, சிண்ட்ரெல்லா என சில திரைப்படங்களில் நடித்தார். பாலிவுட்டுக்கும் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.
இதையும் படிங்க: கையை தூக்கி கண்டதையும் காட்டும் அதுல்யா…சொக்கிப்போன ரசிகர்கள்…

தற்போது நாடு நாடாக சுற்றி வருகிறார். அங்கு பிகினி உடைகளில் கடற்கரைகளில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் சில புதிய புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.






