சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பார்வதி நாயர்.

அதன்பின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி என சில திரைப்படங்களில் நடித்தார்.

சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக பளிச்சென மின்னும் பால் மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இதையும் படிங்க: சத்யராஜ் ஒரே நாளில் நடித்துக்கொடுத்த சூப்பர் ஹிட் திரைப்படம்… நம்பவே முடியலையேப்பா!!

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் கடற்கரையில் காத்துவாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்துள்ளார்.






