Connect with us
srinidhi

Entertainment News

அப்படியே அசந்து போயிட்டோம்!.. ஸ்லிம் உடம்பை காட்டி இழுக்கும் கேஜிஎப் பட நடிகை…

கன்னடத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து அனைத்து மொழிகளிலும் ஹிட் நடித்த திரைப்படம் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2. இந்த படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

srinidhi

இவர் முதலில் நுழைந்தது மாடலிங் துறையில்தான். 2015ம் ஆண்டு மிஸ் கர்நாடகா அழகி படத்தையும் பெற்றவர் இவர்.

srinidhi

பல அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர் இவர். ஆனால், இவர் முதலில் நடித்த திரைப்படம் கேஜிஎப் தான். அதன்பின் தமிழில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: இப்படி பாத்தா புரப்போஸ் பண்ணிடுவோம்!.. அன்லிமிட்டேட் அழகில் அசத்தும் ஸ்வதிஷ்தா…

srinidhi

ஒல்லி பெல்லி உடம்பை காட்டி வலம் வரும் ஸ்ரீநிதி ஸ்லிம் பியூட்டியை காட்டும் வகையில் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

srinidhi

அந்த வகையில் புடவை அணிந்து ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

srinidhi

google news
Continue Reading

More in Entertainment News

To Top