அப்ப்பா.. கண்ணுல வச்சு ஒத்திக்கலாம்.. ஹைகிளாஸ் லுக்கில் எவர்கிரீன் பேரழகி..

Published on: January 22, 2023
sneha
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. ஏராளமான படங்களில் நடித்தாலும் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடலை கேட்கும் போது முதலில் நினைவுக்கு வருவது சினேகா தான்.

sneha1
sneha1

அந்த அளவுக்கு அந்த பாடல் அவரின் கெரியரில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்த பாடலாகும். கிட்டத்தட்ட ரஜினியை தவிர அனைத்து முன்னனி நடிகர்களோடும் சேர்ந்து தன் நடிப்பை வெளிப்படுத்தியவர் சினேகா.

இதையும் படிங்க : அழகான இடுப்பு அப்படியே அள்ளுது!… தர்ஷாவை பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ..

sneha2
sneha2

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியும் இன்னும் அந்த அழகும் இளமையும் கொஞ்சம் கூட குறையவில்லை.

sneha3
sneha3

தன் உடம்பை கட்டுக் கோப்பாக வைப்பதில் சினேகா மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். உடற்பயிற்சி செய்வது யோகா, தியானம் போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்தியும் வருகிறார். தற்போது படங்களில் நடிக்காமல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சிக்கு தலைவராக கலந்து கொண்டு சிறப்பு செய்து கொண்டு வருகிறார்.

sneha4
sneha4

இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சினேகா தன்னுடைய க்யூட்டான சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

sneha5
sneha5

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.