பத்திரிக்கை தொடர்பான படிப்பை முடித்தவர் ஸ்வதிஷ்தா கிருஷ்ணன். சில தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். சவரக்கத்தி எனும் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார்.

அதன்பின் ஜடா, கீ என சில படங்களில் நடித்தார். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ள ஸ்வதிஷ்தா தமிழ் பேசி நடிக்க தெரிந்த இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
Also read : அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைங்கப்பா!.. திறந்துகாட்டி தூக்கத்தை கெடுக்கும் பிரியா பிரகாஷ்…

ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காக விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஸ்வதிஷ்தாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

