Connect with us
priya prakash

Entertainment News

அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைங்கப்பா!.. திறந்துகாட்டி தூக்கத்தை கெடுக்கும் பிரியா பிரகாஷ்…

ஒரு அடார் லவ் எனும் திரைப்படம் மூலம் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

priya prakash

இப்படத்தில் இவர் கண்ணடிக்கும் காட்சி ஒன்று வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஓவர் நைட்டில் ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

priya

ஒரு அடார் லவ் படத்திற்கு பின் இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.

priya

priya

மேலும், கண்கூசும் அளவுக்கு கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

priya

இந்நிலையில், முன்னழகை அப்படியே காட்டும் கவர்ச்சி உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya

priya

google news
Continue Reading

More in Entertainment News

To Top