கட்டழகு சும்மா கிறுகிறுன்னு ஏறுது!.. வெறலெவல் லுக்கில் அசத்தும் ரம்யா பாண்டியன்..

Published on: February 11, 2023
---Advertisement---

ஜோக்கர், ஆண் தேவதை என சில திரைப்படங்களில் நடித்தாலும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தவர் ரம்யா பாண்டியன்.

ramya

அப்போதுதான் மொட்டை மாடியில் பாவாடை தாவாணியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டார்.

ramya

அந்த புகைப்படங்கள் அப்படி வைரலாகும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு சமூகவலைத்தளங்கள் அந்த புகைப்படங்கள் பரவி ஓவர் டைட்டில் பிரபலமானார்.

இதையும் படிங்க: ராஜ்கிரண் மீது மோதிய நபர்.. பாய்ந்து அடிக்கப்போன தனுஷ்.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

ramya

ஆனால், இதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார். பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.

ramya

மேலும், எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் ரம்யா, கட்டழகை விதவிதமான உடைகளில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ramya

அந்தவகையில், வெள்ளை நிற புடவையில் விதவிதமாக அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ramya
ramya