கவ்வி இழுக்குது உதடு!.. சுட்டெரிக்கும் வெயிலில் பாடாய்படுத்தும் மகிமா..

Published on: May 5, 2023
mahima
---Advertisement---

தமிழ் ,மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை மஹிமா நம்பியார். நடிப்பையும் தாண்டி இவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸர் ஆகவும் பாடகராகவும் இருக்கிறார்.

தன்னுடைய 15ஆவது வயதிலேயே மலையாள திரைப்படம் ஒன்றில் முதன் முதலில் அறிமுகம் ஆனார் மகிமா .அதன் பிறகு பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். அமலாபால் முதன் முதலில் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது மகிமாதானாம் ஆனால் அந்த வாய்ப்பை மகிமா வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

அதன் பிறகு சாட்டை என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஒரு பள்ளி மாணவியாக வலம் வந்த மகிமாவின் நடிப்பு அந்த படத்தில் பெருமளவு பேசப்பட்டது.

இவரை ரசிகர்கள் அதிகமாக ரசித்தது குற்றம் 23 என்ற படத்தில் தான். அதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நல்ல ஒரு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்த மகிமா மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இவரும் மற்ற நடிகைகளை போல தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அன்மையில் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் .அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகின்றனர்.

இதையும் படிங்க : க்யூட்னஸ் ஓவர்லோட்!… வளச்சி வளச்சி காட்டி வசியம் பண்ணும் பூஜா ஹெக்டே!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.