Connect with us
pooja

Entertainment News

க்யூட்னஸ் ஓவர்லோட்!… வளச்சி வளச்சி காட்டி வசியம் பண்ணும் பூஜா ஹெக்டே!…

மும்பையில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவர் பூஜா ஹெக்டே. பல அழகிப்போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார். இவரை இயக்குனர் மிஷ்கின் தனது முகமுடி திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

இதுதான் பூஜா ஹெக்டே நடித்த முதல் திரைப்படம். அதாவது அவர் சினிமாவில் அறிமுகமானதே ஒரு தமிழ் திரைப்படத்தில்தான். ஜீவா நடித்த அந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

எனவே, ஆந்திரா சென்று தெலுங்கு சினிமாக்களில் நடிக்க துவங்கினார். படிப்படியாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடிக்கும் முன்னணி நடிகையாகவும் அவர் மாறியுள்ளார்.

விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். சல்மான்கானுடன் ஒரு புதிய படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டுக்கு நடிக்க சென்றதும் தாறுமாறான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே க்யூட்டாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top