
Cinema News
சூப்பர்ஸ்டார் ரஜினியா? விஜயா?… நெல்சன் சொன்ன அடடே பதில்.. பொழைச்சிக்குவ ராசா!
Published on
By
சூப்பர்ஸ்டார் விஜய் தான் என சமீபத்தில் சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு அலப்பறை கிளம்ப ஹுக்கூம் என்ற சிங்கிள் ரிலீஸ் செய்த ஜெய்லர் படக்குழு எரியும் தீயில் எண்ணெய்யினை ஊத்திய கதையாய் பிரச்னை இன்னும் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது.
உன் அலும்ப பாத்தவன்.. உங்கொப்பன் விசில கேட்டவன்… உன் மவனும் பேரனும்.. ஆட்டம் போட வைப்பவன் இவன் பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு என்ற பாடல் வரிகள் விஜயை சீண்ட தான் என கிசுகிசுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஹீரோவா நடிச்சாலும் இவர் இருந்தா நடிக்க மாட்டேன்! மூத்த நடிகரிடம் எதிர்ப்பை காட்டும் சித்தார்த்
இந்நிலையில் ஜெய்லர் படத்தினை இயக்கிய நெல்சனிடம் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நெல்சன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். தளபதி எப்பையுமே விஜய் தான் என பதில் அளித்துள்ளார். அவர்கள் இதில் தெளிவாக இருக்கிறார்கள். இப்படி எதுக்கு பிரச்னை கிளப்பிறீங்க என கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல் வாய்ப்புக்கு தூணாய் இருந்த தயாரிப்பாளர்… இன்றுவரை மறக்காமல் சிவாஜி குடும்பம் செய்யும் நன்றிக்கடன்!….
கோலமாவு கோகிலா, டாக்டர் என ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் விஜயினை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் மிகப்பெரிய ட்ரோல் மெட்டிரியலாக மாறியது. இதனால் அவர் மீது நெகட்டிவ் விமர்சனமும் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் ரஜினிகாந்திடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும் அதற்கு விஜய் தான் நெல்சனை சியர் செய்து அனுப்பியதாகவும் கூட தகவல்கள் உலா வருகிறது. இடையில் இந்த நெட்டிசன்கள் செய்யும் சேட்டையால் தான் இப்படி புரளிகள் உலா வருவதாகவும் பலர் கிசுகிசுக்கின்றனர்.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...