
Cinema News
”வருங்கால சூப்பர்ஸ்டார் நான் தான்” பகிரங்கமாக அறிவித்த அஜித்.. இது புது கதையால இருக்கு!
Published on
By
கோலிவுட்டில் கடந்த சில தினங்களாகவே ஹாட் டாப்பிகாகி இருப்பது அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தான். விஜயிற்கு ஒரு தரப்பும், அஜித்திற்கு ஒரு தரப்பும் மாறி மாறி சப்போர்ட் செய்து வருகின்றனர். அந்த பிரச்னைக்கு தூபம் போடும் விதமாக ரஜினியின் ஜெய்லர் படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து விட்டது.
இதனால் விஜய் தன்னுடைய லியோ படமும் மிகப்பெரிய வெற்றியினை பெற வேண்டும் என லோகேஷை படு பிஸியாக வைத்து இருக்கிறார். படக்குழுவும் எந்த தகவலையும் வெளியாக்காமல் படு சீக்ரெட்டாக எல்லா தகவலும் படத்தின் ரிலீஸ் வரை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கிய வேலையாக வைத்து இருக்கின்றனர்.
லியோ படமும் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் பட்சத்தில் இந்த பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் எனக் கிசுகிசுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என மீண்டும் கேள்விகள் எழும்ப தொடங்கும்.
இதையும் படிங்க: பட்ஜெட்ட கேட்டா தலையே சுத்துது!.. ரசிகர்களை மெர்சலாக்கும் தனுஷின் புது பட அப்டேட்!…
ஆனால் பின்னால் அவருக்கு நிறைய பிரச்னைகள் வந்து இருக்கிறது. இதனாலே தன்னுடைய ரசிகர் மன்றத்தினை கூட கலைத்துவிட்டு, எனக்கு அடைமொழி கூட வேண்டாம் என பகிரங்கமாகவே அறிவித்தும் விட்டார். இதெல்லாம் ஞான நிலையில் இருந்தால் தான் தைரியமாக செய்ய முடியும் என திரை விமர்சகர் அனந்தன் தெரிவித்து இருக்கிறார்.
அஜித்தின் படமே ரிலீஸாகாமல் சண்டைக்கு எப்படி வர முடியும்? முத ஷூட்டிங் கிளம்ப சொல்லுங்க என்ற ரீதியில் ட்விட்டரில் சர்ச்சைகளும் வரிசைக்கட்டி நிற்கிறது. ஒரு பக்கம் லைகாவும் படத்தினை தொடங்குங்கள். இல்லை முடித்துக்கொள்ளலாம் எனக் கைவிரித்து விட்டது. இனி எல்லாம் அஜித் கையில் தான்!
இதையும் படிங்க: கொல பசியில் இருக்கும் தனுஷ்! மீண்டும் தீனி போடக் காத்திருக்கும் அந்த கில்லர் இயக்குனர்
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...