ஜெய்லர் ஹிட் அடிச்சது தப்பு… ரஜினி சோலி முடிய போகுது… பகீர் கிளப்பும் ஜோசியர்..

Published on: August 24, 2023
---Advertisement---

ரஜினிகாந்த் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். பல வருடங்களுக்கு பின்னர் அவர் நடிப்பில் வெளியான ஜெய்லர் படம் மிகப்பெரிய வசூலை பெற்று இருக்கிறது. ஆனால் இது ரஜினிக்கு ஆபத்தான விஷயமாக இருக்க போவதாக ஜோதிடர் ஒருவர் கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஜோசியர் கூறும்போது, 2025 வரை ஏழரை சனியால் எந்த உத்திரவாதமும் இல்லை. ஒன்று அவருக்கு பக்கவாதம் ஏற்படலாம் இல்லை பெரிய ஆபத்து ஏற்படும். சனி எப்போதுமே திரும்பி வரும் போது வக்கிரமாக இருக்கும். இந்த சமயத்தில் இத்தனை பணம், புகழ் அவருக்கு வந்திருக்கவே கூடாது.

இதையும் படிங்க : ரஜினி செஞ்ச வேலை!.. மொத்தமும் குளோஸ்!. பாக்ஸ் ஆபிசிலிருந்து வெளியேறிய ஜெயிலர்!..

ரஜினி ஜோசியம் பார்த்திருந்தால் கூட, பலர் இதை அவரிடம் சொல்ல பயந்து தான் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். அவர் மகர ராசிக்காரர் மூன்றாவது சனி நடப்பதால் தான் இப்படி கூறுகிறேன். நடக்கவில்லை என்றால் நல்லது என நினைத்து கொள்ளுங்கள்.

நட்சத்திரமே இறப்பதாக கூறுகிறார்கள். ரஜினி இதில் என்ன விதிவிலக்கா? அவரும் இறக்கலாம். அவர் பட்டமும் இறக்கலாம். இறந்து விட்டால் நம்மை பூத உடல் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். இதுவே அவர் படம் நடிக்காமல் இருந்து அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக ஆயுள் நீடித்து இருக்கும். ஆனால் அவர் அரசியல் கோமாளியாகி இருப்பார்.

இதையும் படிங்க : சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா… லியோ படத்துக்கு பெரிய ஆப்பாய் வைத்த சென்சார்!

ரஜினி நடிக்கவில்லை. மேஜிக் தான் செய்கிறார். சிகரெட் பிடித்தால் மூச்சே விடமுடியாது. ஆனா ரஜினி தம் அடித்துக்கொண்டே பத்து பேரை அடிப்பார். இது இயற்கையே இல்லை. இப்படி ஏமாற்றி விட்டு சம்பாரிக்கும் பணம். அதனால்தான் அவர் மகள்களால் அழிக்கப்படுகிறது. ரஜினி இறந்தால் கூட அவரை வைத்து கோச்சைடையான் மாதிரி படங்களை எடுத்து சம்பாரிப்பார்கள்’ என அந்த ஜோதிடர் பேசியுள்ளார்.

அந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?si=xlo39ryuhJn_laTN&v=9FS64DXRb-g&feature=youtu.be

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.