Connect with us

Gossips

மனைவியும் வரல!.. மகனும் கண்டுக்கல.. வி நடிகருக்காக கடைசியா வந்தது அந்த நடிகை மட்டும் தான்!..

வெற்றி விழா நிகழ்ச்சியிலாவது வி நடிகர் தனது மனைவியையும் மகனையும் அழைத்து வந்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று பார்த்தால், அதெல்லாம் உண்மை தான் என்கிற ரீதியில் யாரையும் அழைத்து வராமல் செய்து விட்டாரா? அல்லது இவர் அழைத்தும் அவர்கள் வராத நிலையில் உள்ளனரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சினிமாவுக்குள் என்ட்ரி கொடுக்கவுள்ள மகனும் அப்பாவை அம்போவென விட்டு விட்டாரே என்கிற பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: மனதை கவரும் ஆடைகள் என்றாலே அது ‘வேலவன் ஸ்டோர்ஸ்’தான்.. மக்களை கவரும் தீபாவளி தள்ளுபடி.!!

ஒல்லி நடிகர் அம்மாவை பிரிந்தாலும், இரண்டு மகன்களும் அப்பாவுடன் பல இடங்களுக்கு சென்று வரும் நிலையில், வி நடிகருக்கு மட்டும் இப்படி குடும்பத்தில் ஒருத்தருடைய ஆதரவும் இல்லாமல் ஆனதற்கு அவரது பேராசை தான் காரணமா என சினிமா வட்டாரத்தில் பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.

நடிகரை விட்டு மனைவி ஒரேயடியாக பிரிந்து சென்றது உண்மை தான் என்றும் தற்போது அந்த நடிகை மட்டும் தான் நடிகருடன் இருந்து வருவதாகவும் கூறுகின்றனர். அதனால், தான் நடிகரின் மனைவி அவரை விட்டு பிரிய காரணமும் என தகவல்கள் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: காதலை அழகாக பாடிய ஜானகியின் சொல்லப்படாத காதல்!.. எதில் முடிந்தது தெரியுமா?…

அந்த காப்பி இயக்குநரின் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்தது முதலே நடிகரின் மனைவி எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் நடிகர் தனது பெற்றோர்களை தவிக்க விட்டதை போல அவருடைய பிள்ளைகளும் நடிகரை தவிக்கவிட்டு செல்ல காரணமே நடிகரின் அரசியல் ஆசை மற்றும் சேர்க்கை சரியில்லாதது தான் காரணம் எனக் கூறுகின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top