Connect with us

Bigg Boss

ஆயிஷாவை கண்ட இடத்தில் தொடும் நிக்சன்.. இதுங்களுக்கு கொடுங்க ரெட் கார்ட்..! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்..!

Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 ஏற்கனவே ப்ளாப்பாக மாறி இருக்கும் நிலையில் ப்ரதீப்பின் ரெட் கார்டால் மேலும் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர். இதையடுத்து போட்டியில் இருக்கும் போட்டியாளர்கள் மீது கோபத்தினை கக்கி வருகின்றனர்.

கடந்த வார இறுதி எபிசோட்டில் பழைய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை புல்லி செய்து அசிங்கப்படுத்தியதை கமல் கேட்பார் என நினைத்த ரசிகர்கள் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். ப்ரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

இதையும் படிங்க: பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..

இதையடுத்து போட்டியில் இருக்கும் போட்டியாளர்கள் மீது தற்போது ரசிகர்களின் கோபம் திரும்பி இருக்கிறது. நிக்சன் ப்ரதீப் ஆண்டனி 18+ செய்திகள் நிறைய பேசுவதாக கூறினார். ஆனால் அவர் செய்வது இப்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த வாரத்தில் ஆயிஷாவை கண்ணாடிக்கு இடையில் முத்தம் வைத்து பரபரப்பை கிளப்பினார். அடுத்து கிடைக்கும் கேப்பில் எல்லாம் அவரை உரசிக்கொண்டும், தடவிக்கொண்டு இருக்கும் நீங்களாம் இப்படி பேசலாமா? என ரசிகர்கள் ஓபனாகவே அடிக்க தொடங்கினர்.

இதையும் படிங்க: கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய திரையுலகம்!.. சவால் விட்டு சாதித்து காட்டிய பாரதிராஜா…

இதை சரி செய்ய அங்கு பெண் போட்டியாளர்களே இல்லையா? ஆயிஷாவும் இதனால் தனக்கு கண்டெண்ட் கிடைக்கும். இன்னும் கொஞ்ச நாள் நிகழ்ச்சியில் நீடிக்கலாம் என்ற ரீதியிலே அமைதியாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கி விட்டனர். ப்ரதீப்பை எடுத்ததால் இவர்கள் லீலைகள் கூட அதிகரித்து விட்டதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

நிக்சனின் லீலைகள்: https://twitter.com/Sivamag007/status/1721409736745058638

Continue Reading

More in Bigg Boss

To Top