Connect with us

Bigg Boss

ச்சீ.. கருமம் டா!.. இவ்ளோ கேவலமா ரவீனாவிடம் பேசினாரா பிரதீப்?.. அவருக்குத்தான் இவ்ளோ பேர் ஆதரவா?..

பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பெண்கள் ஏன் ஒன்று திரண்டனர் என்பதற்கு விஜே அர்ச்சனாவிடம் பகிரங்கமாக அனைத்து உண்மைகளையும் சொல்லி நிக்சன் பேசி பிரதீப் ரசிகர்களுக்கு ஆப்படித்துள்ளார்.

மேலும், ரவீனா தாஹாவிடம் டாய்லெட் ஜோக் அடித்தது பற்றியும் பேசிய வீடியோக்கள் வெளியாகி பிரதீப் ஆண்டனியின் ரியல் முகத்திரையை கிழித்துள்ளது என கமல் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இது நம்ம அம்மணி காலம் போல..! த்ரிஷாவின் அடுத்த மெகா பட அறிவிப்பு.. இவருக்கு ஜோடியா..?

நிக்ஸன் உடன் ஐஷு பழகுவதை பார்த்தும், மணியுடன் ரவீனா தாஹா பழகுவதை பார்த்தும் இவங்களாம் கன்டென்ட்டுக்காகத்தான் நாமளும் மேல கை போட்டா தப்பில்லை என்றும் அத்துமீறி அவர்களிடம் அசிங்கமா பேசினா தப்பில்லை என பிரதீப் ஆண்டனி நினைத்து எல்லை மீறியது தான் இந்த சர்ச்சை வெடிக்கவே காரணம் என்கின்றனர்.

ஒரு பொண்ணுக்கு பிடித்தவன் உடன் எப்படி வேண்டுமானால் எல்லை மீறி இருக்கலாம். ஆனால், பிடிக்கவில்லை என்றால் கணவனாக இருந்தால் கூட தொடக் கூடாது என நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் சொன்ன “நோ மீன்ஸ் நோ” மறந்து விட்டதா என்றும் ரசிகர்கள் பிரதீப் ஆண்டனி ரசிகர்களை அடி வெளுத்து வருகின்றனர். தப்பான உமன் கார்டை காட்டி தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டு அத்தனை பெண்களும் பிரதீப்பை வெளியேற்ற நினைக்கவில்லை என்றும் அவன் பைத்தியம் மாதிரி கத்துவான், அசிங்க அசிங்கமா பேசுவான், இரு கைகளையும் நீட்டி வா கட்டிப்பிடிக்கிறேன் கூப்பிடுவான், இடுப்பை பார்த்து ஆபாச கமெண்ட் அடித்தான் என நிக்சன் அர்ச்சனாவிடம் பொங்கி விட்டார்.

இதையும் படிங்க: ஓயாத ரெட் கார்ட் சர்ச்சை… மாயாவின் அடுத்த எவிக்சன் ப்ளான்… கமலுக்கு அடுத்த வாரம் எமகண்டம் தான் போல..!

அதையெல்லாம் கேட்ட அர்ச்சனா பிரதீப்புக்கு ஆதரவாக இருந்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஐஷுவிடம் மன்னிப்பு கேட்ட கச்சேரி வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து பிரதீப் என்ன தான் பெண்களுடன் ரெட் கார்டு வைத்து கொண்டாடினாலும், அவன் கேரக்டர் அப்படி தான் என விளாசி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top