ஆறடி ஐஸ்க்ரீமா உருக வைக்கும் யாஷிகா ஆனந்த்!.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே!..

Published on: November 26, 2023
---Advertisement---

ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டீச்சராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு படத்தில் தோழியாக நடித்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் யாஷிகா ஆனந்த் பேசிய டபுள் மீனிங் வசனங்கள் இளைஞர்கள் மத்தியில் அப்போது வேற லெவலில் வைரல் ஆனது.

இதையும் படிங்க: பார்த்திபனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!.. கார்த்திகை தீப போஸ்ட்.. உடனே மன்னிப்பு கேட்டுட்டாரு?..

அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக பங்கேற்றார் யாஷிகா ஆனந்த். சதா நீச்சல் குளத்திலேயே யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் அடிக்கடி குளித்து ஏகப்பட்ட ரசிகர்களை காயப்போட்டு வந்தனர்.

நோட்டா, கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜன்ட், கடமையை செய், பஹீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் அஜித்தின் மச்சான் பிக்சர் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள சில நொடிகளில் படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் அந்தப் படத்தின் புரமோஷனுக்காக தற்போது மலேசியா சென்றுள்ளார்.

இதையும் படிங்க: இறுதிச்சுற்று படம் எடுக்க இவங்க தான் இன்ஸ்பிரேஷன்!.. அந்தர் பல்டி அடித்த சுதா கொங்கரா!..

அங்கே அவர் ஐஸ்கிரீம் கலர் பாடி ஹக்கிங் உடையை உடுத்தி கொண்டு கொடுத்துள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. யாஷிகா ஆனந்த் கழுத்தில் உள்ள அந்த கண் டாட்டூவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.