
Cinema News
சத்தியராஜை நம்பி நடுத்தெருவுக்கு வந்த பானுப்பிரியா!.. போட்ட கணக்கெல்லாம் தப்பா போச்சே!..
Published on
By
Sathyaraj: பெரும்பாலான சினிமா பிரபலங்கள் திரை வாழ்க்கை ஒரு கட்டத்தில் பிரச்னையை சந்திக்கும். அப்போது நடிகர்கள் கூட தங்கள் கேரியரில் வேறு இடத்தினை பிடிக்க பார்ப்பார்கள். அதில் சிலர் மட்டுமே வெல்ல பலருக்கு தோல்வி மட்டுமே மிச்சமாகும்.
அந்த லிஸ்ட்டில் முக்கிய இடத்தினை பிடித்தவர் நடிகை பானுப்ரியா. மெல்ல பேசுங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக எண்ட்ரியானவர். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதை தொடர்ந்து இவரின் தெலுங்கு படமான சித்தாரா மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது.
இதையும் படிங்க: பிக்பாஸ் 7 சீசனை பேன் பண்ணுங்க.. மொக்க கண்டெஸ்டண்ட்… யக்கோவ்..! நீயா பேசுற..!
அப்படம் அவருக்கு தேசிய விருது வரை வாங்கி கொடுத்தது. இதனால் அன்றைய சினிமா நட்சத்திரங்களின் முக்கிய நடிகையானார். பல படங்கள் தொடர் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதையடுத்து தன்னுடைய கேரியரில் வளர்ந்து வந்தார். நன்றாக சென்ற சினிமா வாழ்க்கையில் அவரே ஒரு பெரிய பிரச்னை தேடிக்கொண்டார்.
நடிகையாகவே இத்தனை வருமானம் வருதே நாம் ஏன் படம் தயாரிக்க கூடாது என்ற ஐடியாவில் பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அவர் தயாரித்த சிறையில் பூத்த சின்ன மலர் படத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார். அப்போதைய காலத்தில் நடிகைகள் தயாரிப்பில் இறங்கினால் முதல் சாய்ஸ் விஜயகாந்த் தான். அப்படம் நல்ல வசூலை பெற்றது.
இதையும் படிங்க: தியேட்டரில மட்டும் இல்ல ஓடிடியிலும் போட்டி தான்.. இதுலையாது தப்புமா ஜப்பான்.. இந்த வார ரிலீஸ் அப்டேட்..!
அதை தொடர்ந்து பானுப்ரியா சினிமாவில் இருந்து சீரியல் பக்கம் திரும்பினார். அங்கும் ஜொலிக்க முடியாதவர் கடைசியில் கிடைக்கும் வேடங்களுக்கு ஓகே சொல்லி இருக்கிறார். கடைசியாக கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...