Connect with us

Bigg Boss

ஐஷு போனா என்ன?.. பூர்ணிமா தானே இருக்காரே.. மீண்டும் சேட்டையை ஆரம்பித்த காஜி நிக்சன்!..

வினுஷா நல்லா பெண்ணுக்கு ஏற்ற ஸ்ட்ரக்சர் உடன் இல்லை என அசிங்கமாக பேசிய நிக்சன் அக்கா அக்கா என சொல்லிக் கொண்டே பூர்ணிமாவுடன் இப்போ ரொம்பவே ஒட்டி உரசி பழக ஆரம்பித்துள்ளார் என போட்டோ போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை அவருக்கு ஊட்டிவிட்டுக் கொண்டும் உம்மா கொடுத்துக் கொண்டும் இருந்த நிக்சனுக்கு ரசிகர்கள் காஜி நிக்சன் என்றே இந்த சீசனில் பெயரை வைத்து ஓட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் வாங்கிக் கொண்ட சத்தியம்! மீற முடியாமல் தவித்த சின்னப்பத்தேவர் – சிவாஜிக்கு எதிராக நடந்த சம்பவம்

இந்நிலையில், தற்போது ஐஷு பிக் பாஸ் வீட்டை விட்டு போன நிலையில், அடுத்த ஆளை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார் நிக்சன் என்றும் தற்போது பூர்ணிமாவுக்கு சோறு ஊட்டி விடுகிறான் பாருங்க என கேலி செய்து வருகின்றனர்.

இந்த வாரமே நிக்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறி இருக்க வேண்டும் அவரை காப்பாற்ற என்ன செய்யலாம் என பிக் பாஸ் டீம் யோசித்துக் கொண்டிருக்கையில் மிக்ஜாம் புயலை காரணமாக காட்டி யாரும் அதிகம் ஓட்டுப் போடவில்லை அதனால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என சொல்லி விட்டனர்.

இதையும் படிங்க: உடம்பை ஒட்டியிருக்கும் பிங்க் பேன்ட்!.. ஒட்டுமொத்த அழகையும் மொத்தமா காட்டி திணறவிடும் லாஸ்லியா!..

அப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதி மக்களை தாண்டி யாருமே பார்க்கவில்லையா என்றும் மற்ற பகுதியினர் ஓட்டுப் போடுவதில்லையா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. எல்லாவற்றுக்கும் காரணம் நிக்சனை கடைசி வரை காப்பாற்ற பிக் பாஸ் டீம் போட்டிருக்கும் திட்டம் தான் எனக் கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top