Connect with us

Entertainment News

உடம்பை ஒட்டியிருக்கும் பிங்க் பேன்ட்!.. ஒட்டுமொத்த அழகையும் மொத்தமா காட்டி திணறவிடும் லாஸ்லியா!..

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா இலங்கையில் இருந்து வந்த போது இப்படியெல்லாம் டிரெஸ் பண்ணுவோம்னு அவரே நினைத்திருக்க மாட்டார். பிக் பாஸ் சீசன் 3ல் நல்லா நெய் குழந்தை மாதிரி வந்த லாஸ்லியா இப்படி எலும்பு தோலுமாக மாறி ஆளே மாறிட்டாரு என ரசிகர்கள் ஒரு பக்கம் கலாய்த்து வர கவர்ச்சி தூக்கலாக போஸ்ட் போடுகிறேன் என கண்ட மேனிக்கு ஜிம் உடைகளை அணிந்து கொண்டு டிசைன் டிசைனா போஸ் கொடுத்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் கவினை காதலித்ததற்கே லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் அப்படி திட்டினார் என்றும் இப்படியெல்லாம் லாஸ்லியா உடை அணிந்து போஸ் கொடுப்பதை பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் அவர் இப்போது உயிரோடு இல்லை என்றும் உங்களை நினைச்சு ரொம்பவே பெருமைப்படுவார் என ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பீச் மண்ணு எங்க ஒட்டியிருக்குன்னு பாருங்க!.. புருஷன் பார்த்தா என்னாகுறது.. தீபிகாவால் தகிக்கும் இணையம்!

சினிமாவில் சான்ஸ் கிடைக்காத நிலையில், ஜிம்மிலேயே செட்டில் ஆகி விட்டார் லாஸ்லியா என்று தான் தெரிகிறது என்கிறனர். அடிக்கடி ஜிம் மாஸ்டருடன் போட்டோக்களை பதிவிட்டு வரும் லாஸ்லியா தற்போது டைட்டான பிங்க் நிற பேன்ட்டை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த பின்னழகையும் அப்படியே எடுப்பாக காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்து உள்ளார்.

4வது சீசனில் 2 மில்லியன் ஃபாலோயர்களுடன் வந்த ஷிவானி நாராயணனே 4 மில்லியனை நெருங்கி விட்ட நிலையில், லாஸ்லியா இன்னமும் 1.8 மில்லியன் ஃபாலோயர்களை மட்டுமே கொண்டு பின் தங்கி இருக்கிறார் என்றும் இப்படியெல்லாம் மோசமாக போஸ் கொடுத்தும் ரசிகர்கள் சேர மாட்டேங்கிறாங்களே என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீ பெரிய ஒழுங்கா?!.. காசுக்காக என்னவேணா பேசுவியா?!.. பயில்வானிடம் எகிறிய பப்லு!…

google news
Continue Reading

More in Entertainment News

To Top