பால் கொழுக்கட்ட மாதிரி சும்மா கும்முன்னு இருக்க!.. சைனிங் அழகில் தவிக்கவிட்ட தர்ஷா…

Published On: December 11, 2023
---Advertisement---

கோலிவுட்டில் ஒரு படத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தர்ஷா குப்தா. சினிமாவில் வாய்ப்புகளை பெற முயற்சிகள் செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார்.

dharsha

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே என சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக வெண்ணக்கட்டி உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தர்ஷாவின் கொழுக் மொழுக் அழகில் சொக்கிப்போன நெட்டிசன்கள் அவருக்கு ரசிகர்களாக மாறினர்.

dharsha

ஒருவழியாக ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அடுத்து சன்னி லியோன் தமிழில் நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் ஊத்திகொண்டது.

dharsha

எனவே, குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்பதற்காக அழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

dharsha

அந்த வகையில், வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அளவுக்கு மீறி ஜொள்ளுவிட வைத்துள்ளது.

dharsha