
Bigg Boss
பிக் பாஸ் வீட்டில் திடீரென நீலம்பரியாக மாறிய விசித்ரா!.. தினேஷை இறுக்கி அணைத்து.. அய்யோ போங்க!..
Published on
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்டர்டைன்மென்ட் இல்லை என்றும் ஒரு சண்டை காடாக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறையாக விளையாடி வருகின்றனர் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த வாரம் அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என அனைவரும் ஒருவருக்கொருவர் ஸாரி சொல்லி டிராமா போட்டு வந்த நிலையில், பிக் பாஸ் வீடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை வைத்து டாக்ஸிக் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரை மாற்ற அந்த டீம் ரொம்பவே போராடி வருகிறது.
இதையும் படிங்க: எனக்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் ரொம்ப தேங்க்ஸ்!.. திடீரென போஸ்ட் போட்ட திரிஷா.. ஓ இதுதான் விஷயமா?
விஷ்ணு விஜய்யின் போக்கிரி பொங்கல் பாடலுக்கு ஆட்டம் போட்ட நிலையில், படையப்பாவில் இடம்பெற்ற மின்சார கண்ணா பாடலுக்கு நீலம்பரி போல விசித்ரா ஸ்டேஜில் ஏறி நடனம் ஆடுகிறேன் என சும்மா சுத்தி சுத்தி வந்ததை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். தயவு செய்து ரம்யா கிருஷ்ணன் மட்டும் பார்த்து விட வேண்டாம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அது ஒரு பக்கம் இருக்க மின்சார கண்ணா பாடலுக்கு விசித்ரா நடனமாடிக் கொண்டிருக்கையில், படையப்பா கெட்டப் போட்டு சுத்திக் கொண்டிருந்த ரச்சிதாவின் கணவர் தினேஷை கடைசியாக இறுக்க அணைச்சு செம எண்டிங் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார்.
இதையும் படிங்க: என்னங்கடா எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க.. கோபி நிலைமை தான் அந்தோ பரிதாபமா..?
கொஞ்சம் விட்டா ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு பச்செக்கென முத்தம் கொடுத்தது போல கொடுத்திருப்பார் என்றும் இந்த வயசுல விச்சு மம்மிக்கு ஆசையப்பாரு என கிண்டல் செய்து வருகின்றனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கூல் சுரேஷ் இப்பவே சுவர் ஏறி குதிக்க ஆரம்பித்து விட்டார். கூல் சுரேஷ் மற்றும் அனன்யா வெளியேற வாய்ப்பு அதிகம் உள்ளன.
BiggbossTamil9: பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் 9ல் கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வரும் நிலையில் பழைய...
Biggboss Tamil9: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு...
பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை அன்ஷிதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்...
நடிகை உமா ரியாஷ் கான் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தனக்கு பேத்தி தான் வேண்டும் பேண்ட் சட்டை வாங்கி அளுத்து போச்சு...
சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்ததால் கூல் சுரேஷ் தியேட்டர்களில் திரைப்படங்களை புரமோட் செய்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் விதவிதமான கெட்டப்பில்...