இதுவே ஒரு மாசத்துக்கு தாங்கும்!.. பட்டழனை கழட்டி பலான போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்..

Published on: January 11, 2024
sruthi
---Advertisement---

Shruthi haasan:சிறுவயது முதலே இசையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். பிரபலமான இசைக்கலைஞராக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. இதற்காக வெளிநாட்டில் போய் இசைகளை கற்றுக்கொண்டார்.

sruthi

ஆனால், பிரபலத்தின் வாரிசு என்றால் சும்மா விடுமா திரையுலகம்?.. அவரை நடிகையாக மாற்றிவிட்டது. ஏழாம் அறிவு படத்தில் நடிக்க துவங்கியவர் அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இவர்.

sruthi

தெலுங்கில் இளம் ஹீரோக்கள் மட்டுமில்லாமல் சிரஞ்சீவி, பாலைய்யா, ரவி தேஜா போன்ற சீனியர் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர் இவர். இவரின் படங்கள் தெலுங்கில் ஹிட் அடிப்பதால் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதேநேரம், தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசன் நடித்து பல வருடங்களே ஆகிவிட்டது.

sruthi

அதேநேரம், மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன் பாலிவுட் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஒருபக்கம், அசத்தலான கிளாமர் உடைகளை அணிந்து அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

sruthi

அந்தவகையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து ஸ்ருதி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த காஜி ஃபேன்ஸ் ‘இதுவே ஒரு மாசத்துக்கு தாங்கும்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

sruthi

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.