ஒரு கையில் சரக்கு!.. ஒரு கையில் சைடிஷ்!.. மெயின் டிஷ்ஷாக மாறி நின்ற மிருணாள் தாகூர்!..

Published on: January 30, 2024
---Advertisement---

சீதாராமம் படத்தின் மூலம் திடீரென நேஷனல் கிரஷ்ஷாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஹாய் நான்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை பறித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பிலிம் கார் விருது விழாவுக்கு கவர்ச்சி பொங்க உடை அணிந்து அவர் கலந்து கொண்ட போட்டோக்கள் தற்போது வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: பொண்ணு படம்னு ரஜினி நடிக்க மாட்டார்!.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. செந்தில் சொன்ன விஷயம்!..

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாகூர். விருது விழா நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் தயாராகி கொண்டிருந்து அவர். ஒரு கையில் ஒயின் கிளாஸ் மற்றும் இன்னொரு கையில் சாப்பிடும் பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இளைஞர்களை கிறங்கடித்து வரும் நிலையில், லைக்குகள் லட்சக் கணக்கில் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: அஜித் மட்டும்தான் போட்டோ போடுவாரா!.. நாங்களும் போடுவோம்!.. வைரலாகும் சூர்யா புகைப்படம்…

சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சீதா ராமம் படத்தின் மூலம் சமீபத்தில் பிரபலமான மிருணாள் தாகூரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

சீதா ராமம் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த மிருணாள் தாகூர் பாலிவுட் படங்களில் குத்தாட்ட நடிகையாக மாறி சமீபத்தில் அக்‌ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் படு கவர்ச்சி உடை அணிந்து செம ஹாட்டாக ஆட்டம் போட்டதை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போய் விட்டனர். தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் இவரும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதுவரை அதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்து விஜய தேவரகொண்டா படத்தில் நடித்து வருகிறார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.