வேட்டையன் ஹீரோயின் உக்காந்துருக்க ஷேப்பே சரியில்லையே!.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுங்கதே!..

Published on: February 20, 2024
---Advertisement---

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

எம்எம்ஏ ஃபைட்டர் ஆன ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடித்து வெளியான கிங் ஆப் கொத்தா படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார்.

இதையும் படிங்க: திரிஷா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை விளக்கம்!.. இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்!..

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் வேட்டையன் படத்தில் ரித்திகா சிங்கும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டைட்டான ப்ளூ ஜீன்ஸை அணிந்து கொண்டு ஒயிட் டாப்ஸ் போட்டுக்கொண்டு டேபிள் மேல் அமர்ந்து தனது பின் அழகு தெரியும்படி லோ ஆங்கிளில் எடுத்த புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ஃபயர் எமோஜிக்களை அள்ளி வருகிறார். அவரது அழகை வர்ணித்து ஏகப்பட்ட கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: காலையில் ஒரு பெண்… இரவில் ஒரு பெண்… பிரபல இசையமைப்பாளரை கழுவி ஊத்திய பயில்வான் ரங்கநாதன்!…

வீக்னெஸ்ல விளையாடக் கூடாது என்றும் தூங்க விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா செல்லம் என்றும் வித விதமான கமெண்ட்டுகளை போட்டு ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.