நாட்டுக்கட்ட உடம்பு கும்முன்னு இருக்கு!.. மாடர்ன் உடையில் கட்டழகை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..

Published on: March 25, 2024
aishwarya
---Advertisement---

தனது குடும்பத்திலேயே சிலர் சினிமாத்துறையில் இருந்ததால் இயல்பாகவே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சினிமா ஆசை ஏற்பட்டது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்றார். சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடினார். அப்படியே சினிமாவில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது.

aishwarya

பா.ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி படம் மூலம் நடிக்க துவங்கினார். அப்படியே விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு சில படங்களில் நடித்தார். அப்போதுதான் காக்கா முட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார்.

aishwarya

அதேநேரம், கிராமத்து கதை கொண்ட படங்களில்தான் அதிகம் நடிக்க அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. நகரம் தொடர்பான கதைகள் மிகவும் குறைவாகவே கிடைத்தது. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். மேலும், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்தாலும் ஒரு பாடல் காட்சி மட்டும்தான்.

aishwarya

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் வேடம்தான் அவரை தேடி வந்தது. ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேடிப்பிடித்து நடிக்க துவங்கினார். திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன் என அப்படி அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

aishwarya

எனவே, எப்படியாவது சினிமாவில் கிடைத்த இடத்தை விட்டுவிடக்கூடாது என்பதால் புதுப்புது ஆடைகளில் அழகை காட்டி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கருப்பு நிற உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

aishwarya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.